“இயற்கையின் விசித்திர விளையாட்டு..! ஈஃபில் கோபுரத்தைத் தாக்கிய அசுர மின்னல்.. நெட்டிசன்களை உலுக்கும் அரிய வைரல் காட்சி…!!!”
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில், கடந்த சில நாட்களாக நிலவி வந்த கடுமையான வெப்ப அலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இடி, மின்னல் மற்றும் சூறாவளிக் காற்றுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. இந்தத் திடீர் வானிலை மாற்றத்தின் போது, பாரிஸ்…
Read more