பக்தர்களுக்கு குட் நியூஸ்..!! தமிழகத்தில் இனி 10 இந்து கோவில்களில்… அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!!
தமிழ்நாட்டில் உள்ள 10 முக்கிய கோவில்களில் விசேஷ நாட்களில் கட்டண தரிசன முறை ரத்து செய்யப்படுவதாக தற்போது அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். அதாவது சட்டசபையில் மானிய கோரிக்கை விவாதத்தின் போது அமைச்சர் சேகர்பாபு இந்த அறிவிப்பினை வெளியிட்டார். அதன்படி திருவிழா மற்றும்…
Read more