லஞ்சத்திற்கு இனி இடமே இல்லை… அமைச்சர்களின் ஆய்வுக் செலவை அரசே ஏற்கும்… அதிகாரிகளின் லஞ்ச வேட்டைக்கு முற்றுப்புள்ளி வைத்த தவெக அரசு..!!”
தமிழகத்தில் அரசு அதிகாரிகளின் லஞ்சப் புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு மிக முக்கிய மற்றும் அதிரடியான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதன் மூலம் ஊழலுக்கான முக்கியக் காரணங்களில் ஒன்று வேரோடு பிடுங்கி எறியப்பட்டுள்ளது. அமைச்சர்கள் மற்றும்…
Read more