அமெரிக்காவில் ரூ.1.5 லட்சம் வாடகை கொடுத்தால் இப்படியொரு வீடா…? 2 படுக்கையறை கொண்ட வீட்டுக்குள் என்னென்ன வசதிகள் இருக்கின்றன தெரியுமா…? வீட்டை பார்த்தால் இந்தியாவுடன் என்ன வித்தியாசம் தெரியும்…?
அமெரிக்காவில் வாடகைக்கு வீடு எடுப்பது தொடர்பான காணொலி ஒன்று தற்போது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த பிரியங்கா என்ற பெண் பகிர்ந்ததாக கூறப்படும் அந்தக் காணொலியில், அமெரிக்காவில் தான் வசிக்கும் வாடகை வீட்டின் அமைப்பு மற்றும் அதில் கிடைக்கும் வசதிகளை…
Read more