“சுற்றுலான்ற பேர்ல வந்துட்டு இவ்வளவு திமிரா பேசுறதை பார்த்து எனக்கு ரத்தக் கொதிப்பே வந்துருச்சுப்பா..!” லடாக் விவகாரத்தில் நெட்டிசன்களின் அதிரடிப் பதிவு..!!!
லடாக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சுற்றுலாப் பயணி ஒருவர், “நாங்கள் கட்டும் வரியில்தான் இங்குள்ள அனைவருக்கும் சம்பளம் போகிறது” என்று பேசிய வீடியோ இணையத்தில் வெளியாகிப் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. லடாக் போன்ற மிகக் கடினமான எல்லைப் பகுதியில், தங்களின் உயிரைப் பணயம்…
Read more