“நம்பி வேலைக்கு வச்சா இப்படி உசுரையே எடுத்துடுவியா?”.. நகையைக் கேட்டதால் அரங்கேறிய பயங்கரம் – சிசிடிவி காட்சிகளால் வெளிவந்த கொடூரம்..!!!

ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியின் மனைவி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் காணாமல் போன நகைகள் குறித்து பணிப்பெண்ணிடம் கேட்டறிந்த சில மணி நேரங்களிலேயே இந்தத்…

Read more

Other Story