DMK-வை வீழ்த்தணும்… ”2 கோடி பேர்” முழு சக்தியை காட்டணும்… பக்கா பிளான் போட்ட ADMK…!!
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முழுக்க முழுக்க கழகத்திற்கு கட்சிக்கு… இயக்கத்திற்கு அஸ்திவாரம்…. பவுண்டேஷன்… கடைகால் என்று சொல்லக்கூடிய அது ஸ்ட்ராங்காக இருக்க வேண்டும். அது ஸ்ட்ராங்காக இருந்தால்தான், ஒரு இயக்கம் எலெக்ஷன் சந்திக்க முடியும். இன்றைக்கு 2 கோடிக்கும்…
Read more