“அப்போ ஒரு நியாயம்.. இப்போ ஒரு நியாயமா?”… மின்வெட்டால் தவிக்கும் மக்களுக்கு சோலார் அட்வைஸ் செய்த நடிகர்.. சோஷியல் மீடியாவில் பற்றி எரியும் சர்ச்சை..!!!

தமிழகத்தில் தற்போது நிலவி வரும் மின்வெட்டுப் பிரச்சினை குறித்து நடிகர் மாஸ்டர் மகேந்திரன் அண்மையில் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டி சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் தீவிர…

Read more

Other Story