அசிடிட்டி, வயிற்று உப்புசம் தொல்லையா…? தினமும் சில நிமிடங்கள் இந்த 5 யோகாசனங்களை செய்து பாருங்கள்…! வயிற்று அசௌகரியத்தை குறைக்க உதவும் எளிய வழிகள் இதோ…!
அசிடிட்டி, வயிற்றில் வாயு, உப்புசம் போன்ற பிரச்சினைகள் பலருக்கும் அவ்வப்போது ஏற்படுகின்றன. உணவுப் பழக்கம், அதிகமாக சாப்பிடுவது, சாப்பிட்ட உடனேயே படுத்துக்கொள்வது, உடல் இயக்கம் குறைவாக இருப்பது போன்ற பல காரணிகள் செரிமானக் கோளாறுகளுக்கு வழிவகுக்கலாம். இதுபோன்ற அசௌகரியங்களை குறைக்க, சிலருக்கு…
Read more