வீட்டுக்குள்ள அடைச்சு வச்சு கொதிக்க கொதிக்க வெந்நீரை ஊற்றிய தம்பதி… பக்கத்து வீட்டு பெண் மீது இவ்வளவு வன்மமா…? பயங்கர அதிர்ச்சி..!
ஹரியாணா மாநிலம் ஃபரிதாபாத்தில் அண்டை வீட்டில் வசிக்கும் பெண்ணை தம்பதி ஒருவர் கொதிநீர் ஊற்றி தாக்கியதாக அதிர்ச்சி குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த பெண் டெல்லியில் உள்ள சஃப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்டை வீட்டினரிடையே…
Read more