குக்கிராமம் வரை ”பிரபாகரன்”… ஈழ தமிழர்களுக்கு VCK மாதிரி யாரும் போராடல… உரிமை கொண்டாடும் திருமா…!!
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வாக்குசாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், நான் ஏன் காங்கிரஸ்ஸை ஆதரிக்கிறேன் ? இதை மட்டும் சொல்லி நான் முடிக்கிறேன்…. திருமாவளவன் காங்கிரசை ஆதரிக்கலாமா ? ஈழத் தமிழர்களுக்காக போராடியவர். ஈழத் தமிழர்களுக்கு எதிரான…
Read more