“தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்த குழந்தை மரணத்தில் திடீர் திருப்பம்”… ஆசிரியர் அடித்துக் கொன்றதாக பரபரப்பு…!!!!
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் பழனிவேல் மகள் லியாலட்சுமி (மூன்றரை வயது) என்ற சிறுமி வசித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள செயின்ட் மேரிஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் எல்கேஜி படித்து வந்துள்ளார். கடந்த 3ம் தேதி பள்ளிக்குச் சென்ற இந்த சிறுமி பள்ளி…
Read more