காலையிலேயே பயங்கர அதிர்ச்சி… ஆம்னி பேருந்து மீது லாரி மோதி விபத்து… 10 பயணிகள் படுகாயம்..!!!
சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு ஒரு தனியார் ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து இன்று காலை அவிநாசியை அடுத்த வேலாயுதம்பாளையம் பைபாஸ் ரோடு அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த லாரியின் மீது பயந்து பயங்கரமாக மோதி முன்பக்கம்…
Read more