மகா கும்பமேளா…. VIP கூடாரங்கள் மற்றும் விமான டிக்கெட் வாங்கி தருவதாக கூறி…. பெண்களிடம் மொத்தம் ரூ.3.78 லட்சம் கோடி மோசடி…!!!
மும்பையின் லோயர் பரேல் என்ற பகுதியில் 55 வயதான பெண் மற்றும் அவரது நண்பர் வசித்து வருகிறார்கள். இவர்கள் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்வுக்கு செல்வதற்கு என்று விஐபி கூடாரங்களை முன்பதிவு செய்வதற்காக, இணையதளத்தில் பார்த்த போது tentcitymahakumbh என்ற…
Read more