மனிதர்களுக்கு இணையாக ராணுவ சேவை செய்த புறா…! 32 ஆண்டுகள் அமெரிக்க ராணுவத்தில் இருந்த ‘கைசர்’ அதன் பின்னணி கதை தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்…!
அமெரிக்க ராணுவ வரலாற்றில் வித்தியாசமான இடத்தைப் பெற்றுள்ளது ‘கைசர்’ என அழைக்கப்பட்ட ஒரு ஜெர்மன் ராணுவப் புறா. போர்க்காலங்களில் தகவல்களை எடுத்துச் செல்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட புறாக்களின் பங்களிப்பை நினைவுகூரும் வகையில், கைசரின் உடல் தற்போது அமெரிக்காவின் தேசிய அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.…
Read more