“பொண்ணு சினிமாவுக்கு போறான்னு தெரிஞ்சதும் என் அம்மா, அப்பா ரொம்பவே பயந்துட்டாங்கப்பா!” – மமிதா பைஜு பகிர்ந்த நெகிழ்ச்சியான அனுபவம்..!!!
சினிமா உலகத்திற்குள் முதன்முதலில் அடியெடுத்து வைத்தபோது, தனது பெற்றோருக்கு அது மிகப்பெரிய பயத்தையும் தயக்கத்தையும் ஏற்படுத்தியதாக பிரபல நடிகை மமிதா பைஜு மனம் திறந்து பேசியுள்ளார். எந்தவொரு பின்னணியும் இல்லாத ஒரு சாதாரண குடும்பத்திலிருந்து பெண் பிள்ளையைச் சினிமாத்துறைக்கு அனுப்புவது என்பது…
Read more