பெண்கள் தான் டார்கெட்… சப் இன்ஸ்பெக்டர் என கூறி போலி அடையாளங்களை வைத்து ஏமாற்றிய இளைஞர்… கையும் களவுமாக சிக்கியது எப்படி?…!!!
தில்லி காவல்துறையின் துணை ஆய்வாளர் என்று கூறி போலி அடையாள ஆவணங்கள் மற்றும் போலி அடையாள அட்டையை பயன்படுத்திய இளைஞர் சாஹில் குமார் (23) கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், தில்லி…
Read more