செம ஸ்டைலு…! “தல தோனியா இது”…? ஆளே அடையாளம் தெரியலையே… லேட்டஸ்ட் போட்டோவால் வியந்து போன ரசிகர்கள்…!!
கிரிக்கெட் உலகில் எம்.எஸ்.தோனி ஒரு ஸ்டைல் டிரெண்ட்செட்டராகவே பிரபலமானவர். தற்போது அவர் தனது புதிய ஹேர்ஸ்டைல் மூலம் 10 வயது குறைந்த தோற்றத்தில் இடம்பெற்றுள்ளார். இந்த புதிய லுக்கின் மூலம், தோனி ஐபிஎல் 2025 தொடருக்கான போட்டிகளுக்கு முன்னதாக ஒரு புதிய…
Read more