இனிமேல் மாணவிகளுக்கு “மாதவிடாய்” விடுமுறை….. முக்கிய பல்கலைக்கழகங்கள் அறிவிப்பு….!!!

சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இனிமேல் மாணவிகளுக்கு “மாதவிடாய்” விடுமுறை அளிக்கப்படும். ஒரு செமஸ்டருக்கு அதிகபட்சம் 4 விடுமுறைகள் அனுமதிக்கப்படும். ஆனால், செமஸ்டர், இன்டர்னல் மற்றும் பிராக்டிகல் தேர்வுகளின் போது விடுமுறை இருக்காது எனத் தெரியவந்துள்ளது.…

Read more

பஞ்சாப்பில் பெண்ணை அரை நிர்வாணமாக்கி ஊர்வலம்…. பெரும் பரபரப்பு…!!!

பஞ்சாப்பில் 55 வயது பெண் அரை நிர்வாணமாய் ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூரில் 2 பெண்கள் நிர்வாணமாய் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டது கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், பஞ்சாப்பில் இளைஞர் ஒருவர் அப்பகுதி பெண்ணை திருமணம் செய்ததற்காக அவரின் தாயாரை…

Read more

அதிக 200+ ரன் சேஸ்…. குஜராத் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாறு படைத்த பஞ்சாப்.!!

குஜராத் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ் அணி.. 2024 ஐபிஎல் 17வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் நேற்று நரேந்திர மோடி மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின்…

Read more

கேக்கால் உயிரிழந்த சிறுமி…. மகிழ்ச்சியோடு பிறந்தநாளை கொண்டாடிய கண்ணீர் வரவைக்கும் வீடியோ…!!

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவர் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி பிறந்த நாள் கொண்டாடியுள்ளார். இவர்களுடைய பெற்றோர் பேக்கரி ஒன்றில் கேக் ஆர்டர் செய்து வாங்கி உள்ளனர். இதனை அடுத்து கேக் வெட்டி பிறந்தநாள்…

Read more

மக்களுக்கு வீடு வீடாக இலவச ரேஷன்…. மாநில அரசின் சூப்பர் திட்டம் அமல்…!!

பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசின் சூப்பர் திட்டம் தற்போது அமலுக்கு வந்துள்ளது. மக்களுக்கு வீடு வீடாக இலவச ரேஷன் வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் ‘கர்-கர் இலவச ரேஷன்’ திட்டத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் டெல்லி…

Read more

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அடுத்த 4 மாதங்களில்… வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு கடந்த 2004 ஆம் ஆண்டு பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. அப்போதிலிருந்து தற்போது வரை மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு…

Read more

#BREAKING : பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது பதவியை ராஜினாமா செய்தார்..!!

பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்வதாக பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் வழங்கினார் பன்வாரிலால் புரோகித். பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால்…

Read more

என்னடா இது…! 24 மணி நேர போலீஸ் காவல்…. VIP ஆக மாறிய சேவல்… நடந்தது என்ன…??

பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் சேவல் சண்டையில் ஈடுபட்டு படுகாயமடைந்த சேவல் ஒன்று தற்போது காவல்துறையினரால் மீட்கப்பட்டு பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. சேவல் சண்டைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், இந்த வழக்கில் முக்கிய சாட்சியாகவும் அது மாறியுள்ளது. முதலில் காயமடைந்த சேவலை கால்நடை மருத்துவமனைக்கு போலீசார்…

Read more

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு செக் வைத்த அரசு… இனி யாரும் தப்ப முடியாது… ஏப்ரல் மாதம் முதல் அமல்…!!!

பஞ்சாப் மாநிலத்தில் இயங்கி வரும் 112 பள்ளிகளில் சுமார் 5500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். மாநிலத்தில் அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தும் வகையில் ஆசிரியர்களின் வருகையை கண்காணிக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது அரசு பள்ளி ஆசிரியர்கள் சரியான நேரத்தில் பள்ளிக்கு வருவது…

Read more

ஜனவரி 14 வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை… மாநில அரசு அறிவிப்பு…!!!

இந்தியாவில் பல மாநிலங்களிலும் தற்போது குளிர் காலம் தொடங்கியுள்ள நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் கடும் குளிர் காரணமாக ஜனவரி 14-ஆம் தேதி வரை பள்ளிகளை மூட முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டு…

Read more

குதூகலம் கொண்டாட்டமே…! சிறைக்குள் கோலாகலமாக பிறந்தநாள் கொண்டாட்டம்…. வெளியான அதிர்ச்சி வீடியோ….!!

பஞ்சாப் மாநிலம் லூதியானா மத்திய சிறையின் எல்லைக்குள் பிறந்தநாள் கொண்டாடப்படும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக பஞ்சாப் சிறைகளில் இருந்து சில வீடியோக்கள் அடிக்கடி வெளியாகி வருகின்றன. சிறைக் கைதி மணிராணாவின் பிறந்தநாள் விழாவை ஏற்பாடு செய்து…

Read more

எம்.பி.,யை கண்டுபிடித்தால் ரூ.50 ஆயிரம் பரிசு…. போஸ்டரால் பெரும் பரபரப்பு…!!

பஞ்சாப்பின் குர்தாஸ்பூர் தொகுதி பாஜக எம்.பியும், பாலிவுட் நடிகருமான சன்னி தியோலை காணவில்லை. அவரை கண்டுபிடித்து கொடுத்தால், ரூ.50 ஆயிரம் பரிசாக வழங்கப்படும் என பொதுமக்கள் போஸ்டர் ஒட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. குர்தாஸ்பூரில் வெற்றி பெற்று, 4 ஆண்டுக்கு மேலாகியும்…

Read more

இனி 43 விதமான அரசு சேவைகள் உங்க வீடு தேடி வரும்…. முதல்வர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

பஞ்சாப் மாநிலத்தில் அரசு சேவைகளை வீடுகளுக்கு சென்று வழங்கும் புதிய திட்டத்தை டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவத்மான் இணைந்து நேற்று தொடங்கி வைத்தனர். இதனால் பிறப்புச் சான்றிதழ் மற்றும் வருமானச் சான்றிதழ் உட்பட 43 விதமான அரசின் சேவைகளை…

Read more

மாநிலம் முழுவதும் இன்று முதல் பள்ளிகள் செயல்படும் நேரத்தில் மாற்றம்…. அரசு அதிரடி உத்தரவு….!!!

வட மாநிலங்களில் தற்போது காலநிலை மாற்றம் காரணமாக பனிமூட்டங்கள் நிலவி வருகிறது. குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக அதிக பனி மூட்டம் இருப்பதால் பள்ளி மாணவர்களின் நலனை கருதி டிசம்பர் 4 இன்று முதல் டிசம்பர் 23ஆம் தேதி…

Read more

விவசாயிகளுக்கு செம ஹாப்பி நியூஸ்…. கரும்பு கொள்முதல் விலையை உயர்த்திய முதல்வர்…!!!

பஞ்சாப் மாநிலத்தில் கரும்பு கொள்முதலுக்கு அரசு குவிண்டாலுக்கு 450 ரூபாய் வரை உயர்த்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்த நிலையில் பஞ்சாப் முதல்வர் கரும்பு கொள்முதல் விலையை உயர்த்தியுள்ளார். அதன்படி கரும்பு விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 11 ரூபாய்…

Read more

டிராக்டர் கவிழ்ந்து விபத்து: 4 பேர் உயிரிழப்பு…. 18 பேர் மருத்துவமனையில் அனுமதி…!!!

பஞ்சாபில் இருந்து ராஜஸ்தானின் கோகமெடி கோவிலுக்கு பக்தர்களை ஏற்றிச்சென்ற டிராக்டர் ஹரியான சென்றுகொண்டு இருந்த போது, கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 2 குழந்தைகள் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தனர். ஹரியானா மாநிலம் சிர்சா அருகே டிராக்டர் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது.…

Read more

காற்று மாசு எதிரொலி…. இனி பயிர் கழிவுகளை எரித்தால் வழக்குப்பதிவு…. விவசாயிகளுக்கு அரசு எச்சரிக்கை….!!!

இந்தியாவில் பல மாநிலங்களிலும் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பல பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் காற்று மாசை கட்டுப்படுத்த அரசு பலகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி பயிர் கழிவுகளை எரிக்கும்…

Read more

இன்று முதல் 4 நாட்களுக்கு விடுமுறை…. மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்…. அரசு எச்சரிக்கை…!!!

பஞ்சாப் மாநிலத்தில் குளிர்காலத்தில் கடுமையான காற்று மாசுபாடு ஏற்படுவதால் அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் பயிர்களை எரிப்பதாலும் தரமற்ற டீசல் புகையின் காரணமாகவும் அதிக புகைமூட்டம் நிலவுகின்றது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மூச்சு திணறல் போன்ற பல…

Read more

அடடே சூப்பர்..! ஆதார் அட்டை இருந்தால் போதும்…. கம்மியான விலையில் வெங்காயம் கிடைக்கும்….!!

இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே தக்காளி விலை விண்ணை மூட்டும் அளவுக்கு உயர்ந்தது. அந்த வரிசையில் வெங்காயத்தின் விலையும் தாறுமாறாக தற்போது உயர்ந்துள்ளது. தற்போது வெளி மாநிலங்களில் விளைச்சல் குறைந்துள்ளதால் தக்காளி விலை நூறு ரூபாயை தொட்டுள்ளது. அன்றாட சமையலில் முக்கிய…

Read more

பெட்டியில் கிடந்த 3 குழந்தைகள் சடலம்… உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்….!!!

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சகோதரிகள் மாயமான நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பஞ்சாப்பிற்கு புலம்பெயர்ந்த குடும்பம் கான்பூரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வந்துள்ளனர். இந்த தம்பதிக்கு ஐந்து குழந்தைகள் இருந்த நிலையில்…

Read more

மாணவர்கள் வங்கிக் கணக்கில் விழுந்த கூடுதல் பணம்…. அக்-30க்குள் ஒப்படைக்க உத்தரவு…!!

பஞ்சாப் அரசு செய்த சிறிய தவறால், உதவித்தொகை தொகை ரூ.3 கோடி மாணவர்களின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. சுமார் 24 ஆயிரம் பேரின் கணக்கில் இந்த பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. பணத்தை மீட்கும் பொறுப்பு ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 2022-23…

Read more

நாடு முழுவதும் பெரும் பரபரப்பு…! காலிஸ்தான் தொடர்புள்ள இடங்களில் NIA சோதனை…!!

காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தொடர்புள்ள இடங்களிள் சோதனை நடைபெற்று வருகிறது. காலிஸ்தான் தொடர்பு பஞ்சாப் மற்றும் கனடா ஆகிய இரண்டு இடங்களிலும் இருக்கிறது.  காலிஸ்தான் மீண்டும் வேண்டும் என கனடா நாட்டிலேயே தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருபவர்கள், சட்டவிரோத நடவடிக்கைகள் மூலமாக பணம்…

Read more

1இல்ல… 2இல்ல… 50 இடங்களில் ஸ்கெட்ச்…. NIA அதிகாரிகள் சோதனை… பதறி போன பஞ்சாப்!!

பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களின் 50 இடங்களில் NIA அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 30 இடங்கள்,  அது தவிர அரியானா,  உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் 20 இடங்கள் ஆகியவற்றில் தேசிய புலனாய்வு முகமை…

Read more

காவல்துறையில் இனி திருநங்கைகளுக்கு சம வாய்ப்பு…. மாநில அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் திருநங்கைகளுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளையும் இட ஒதுக்கீடுகளையும் வழங்கி வருகின்றன. அதன்படி தற்போது பஞ்சாப் மாநிலத்தில் காவல்துறையில் திருநங்கைகளுக்கான இட ஒதுக்கீடு மற்றும் சலுகைகள் போன்ற முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு திருநங்கைகள்…

Read more

ஷாக் நியூஸ்…! தகுதியில்லாத 3 லட்சம் ரேஷன் கார்டுகள் ரத்து…. அதிரடியில் இறங்கிய மாநில அரசு….!!

மத்திய அரசாங்கம் ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டத்தை கொண்டு வந்து அதன் மூலமாக மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் பல மாநிலங்களில் ரேஷன் பொருட்கள் தேவையானவர்களுக்கு சென்று அடையாமல் வெளிச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை…

Read more

நான் திருடர்களைப் பிடித்தேன்…. பணத்தை வாங்கிட்டு விட்டுட்டாங்க…. சக போலீசாரை எதிர்த்து போராட்டம்….!!

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த காவலர் ஒருவர் சாலையில் கயிற்றை கட்டி வாகனங்கள் செல்ல இடையூறு விளைவித்ததோடு சாலையில் படுத்து கொண்டு போராட்டம் செய்தார். இதற்கு அவர் கூறிய காரணம் தான் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அவர் தான் பிடித்துக் கொடுத்த திருடனை…

Read more

இது என்னடா தக்காளிக்கு வந்த சோதனை?… ஷூ, ஸ்மார்ட்போன் வாங்கினால் தக்காளி இலவசம்.. அடுக்கடுக்கான சலுகைகள்…!!!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக தக்காளி விலை உச்சத்தில் இருந்து வருகிறது. இந்த திடீர் விலை ஏற்றத்தை தடுப்பதற்கு மத்திய மற்றும் மாநில அரசு சார்பாக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே சமயம் தக்காளி திருட்டை தடுப்பதற்கு பவுன்சர்கள்…

Read more

இன்று முதல் அமல்…. அரசு அலுவலகங்கள் செயல்படும் நேரம் மாற்றம்… மாநில அரசு முக்கிய அறிவிப்பு…!!!

பஞ்சாப் மாநிலத்தில் கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழலுக்கு ஆளாகினர். எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த வருடம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தால் மக்களின் மின் தேவையும் அதிகரித்தது.…

Read more

ஜூலை 17 முதல் அரசு அலுவலகங்கள் செயல்படும் நேரம் மாற்றம்… மாநில அரசு முக்கிய அறிவிப்பு…!!!

பஞ்சாப் மாநிலத்தில் கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழலுக்கு ஆளாகினர். எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த வருடம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தால் மக்களின் மின் தேவையும் அதிகரித்தது.…

Read more

சிக்கன் கிரேவியில் செத்து மிதந்த எலி… பிரபல உணவகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்…!!

பஞ்சாபில் லூதியானாவில் உள்ள பிரபல உணவகமான பிரகாஷ் தாபாவில் குடும்பத்துடன் ஒருவர் சாப்பிட சென்றுள்ளார். அப்போது அவர்களுக்கு சிக்கன் கிரேவி பரிமாறப்பட்ட நிலையில் அதில் எலி ஒன்று இறந்து கிடந்துள்ளது. இந்த வீடியோ ட்விட்டரில் வைரலானதை தொடர்ந்து உணவகத்தின் மீது சுகாதார…

Read more

4 மாநிலங்களுக்கு பாஜக தலைவர்கள் நியமனம் : பாஜக தலைமை அறிவிப்பு..!!

தெலுங்கானா, பஞ்சாப், ஆந்திரா, ஜார்கண்ட் மாநிலங்களுக்கான  தலைவர்களை நியமித்து பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா அறிவித்துள்ளார்.. மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி தெலுங்கானா மாநில பாஜக தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.. ஆந்திர மாநில பாஜக தலைவராக புரந்தேஸ்வரி, ஜார்கண்ட் மாநில…

Read more

தேநீர், சிற்றுண்டிக்காக ரூ.30 லட்சம் செலவு…. எங்கு தெரியுமா?…. வெளியான ஷாக் தகவல்…..!!!!

பஞ்சாப்பில் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. தேசிய கட்சியாக தங்களை வலுப்படுத்த முயற்சி செய்து வரும் ஆம் ஆத்மி கடந்த பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றியடைந்து ஆட்சியைப் பிடித்தது. இந்த நிலையில் அம்மாநிலத்தில்…

Read more

BREAKING: முதல் மாநிலமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு …. அதிர்ச்சி..!!

கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக நாட்டில் பல மாநிலங்களிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. என்னிடையில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை பஞ்சாப் அரசு உயர்த்தியுள்ளது. இந்த…

Read more

வயிற்று வலியால் வந்த 12 வயது சிறுமி…. பரிசோதித்த மருத்துவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. கடைசியில் நேர்ந்த பரிதாபம்…!!

பஞ்சாபில் 12 வயது சிறுமி ஒருவர் குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிராக பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அந்தவகையில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டம் பக்வாரா காவல் நிலையத்திற்கு…

Read more

பயனர்கள் ஷாக்..! இன்று(மே-16) முதல் அமலுக்கு வரும் மின்கட்டண உயர்வு…. மாநில அரசு அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் தற்போது கோடை காலம் நிலவி வருகிறது. கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்த நேரத்தில் வழக்கத்தை விட மின் பயன்பாடு அதிகரிக்கும். இதனை ஈடு செய்வதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் மின் உற்பத்தியை அதிகப்படுத்துவதற்கு…

Read more

IPL 2023: 31 ரன்கள் வித்தியாசத்தில்…. வெற்றியை தட்டி தூக்கிய பஞ்சாப்….!!!!

IPL தொடரில் இன்று நடந்த 2-வது போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் பந்து வீச முடிவுசெய்தது. அந்த வகையில்,  முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு…

Read more

“பிரபலமான பொற்கோவில் அருகே திடீரென வெடித்து சிதறிய பெரிய கண்ணாடி”…. பஞ்சாபில் பரபரப்பு…!!!!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரசில் பிரபலமான பொற்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் அருகே உள்ள பார்க்கிங்கில் நேற்று நள்ளிரவு திடீரென ஒரு பெரிய கண்ணாடி வெடித்து சிதறியது. இந்த கண்ணாடி வெடித்து சிதறியதில் பார்க்கிங் அருகே படுத்துக் கொண்டிருந்த பக்தர்களுக்கு காயம்…

Read more

“8 மாத குழந்தைக்கு நேர்ந்த சோகம்”… ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் கொல்லி வைத்த அதிர்ச்சி… இப்படி ஒரு நிலையா…?

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானா பகுதியில் பயங்கர கேஸ் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் 8 மாத ஆண் குழந்தை மட்டும் அதிர்ஷ்டவசமாக…

Read more

“அரசு அலுவலகங்கள் செயல்படும் நேரம் மாற்றம்”… காரணம் என்ன…? முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு…!!!

இந்தியாவில் தற்போது கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில் மின் நுகர்வு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மின் பற்றாக்குறையை தவிர்ப்பதற்கு உற்பத்தியை அதிகப்படுத்துதல் மற்றும் வெளிச்சந்தையில் கொள்முதல் செய்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பஞ்சாப் மாநில முதல்வர்…

Read more

இன்று முதல் அரசு அலுவலகங்கள் செயல்படும் நேரத்தில் மாற்றம்…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி தலைமையிலான அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது கோடை காலம் என்பதால் மின்சார பயன்பாடு அதிகம் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் நண்பகல் வேளையில் மின் தேவை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனை…

Read more

“திடீரென பரவிய விஷ வாயு”…. சுருண்டு விழுந்து 11 பேர் பரிதாப பலி…. மீட்பு பணிகள் தீவிரம்…!!!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானா மாவட்டத்தில் கியாஷ்பூரா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் பல வருடங்களாக இயங்கி வரும் ரசாயன தொழிற்சாலையில் இன்று காலை 10 மணி அளவில் வழக்கத்திற்கு மாறாக வெள்ளை மற்றும் ஊதா நிறத்தில் புகை வெளியேறியுள்ளது.…

Read more

சற்றுமுன் சோகம்: அடுத்தடுத்து மயங்கி விழுந்து 9 பேர் உயிரிழப்பு…!!!

பஞ்சாப் மாநிலம் லூதியானா கியாஸ்புரா பகுதியில் உள்ள தொழிற்சாலையில் கேஸ் கசிவு ஏற்பட்டுள்ளது. கேஸ் கசிவு காரணமாக மூச்சுத்திணறி 9 பேர் அடுத்தடுத்து மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பாதிக்கப்பட்டுள்ள 11 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில்…

Read more

வரும் 27-ஆம் தேதி பொது விடுமுறை…. மாநில அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் கடந்த சில நாட்களாக மூச்சுதிணறல் காரணமாக சிரமப்பட்டு வந்தார். இதையடுத்து இவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் நேற்றைய தினம் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இவர் 5 முறை அம்மாநிலத்தின் முதலமைச்சராக…

Read more

திடீர் உடல் நலக்குறைவு…. முன்னாள் முதல்வர் மருத்துவமனையில் அனுமதி…. அதிர்ச்சி…!!!

பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்வராக இருந்த பிரகாஷ் சிங் பாதல் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிரோமணி அகாலி தளம் கட்சியின் முதுபெரும் தலைவரான இவருக்கு வயது 95. இரைப்பை அலர்ஜி மற்றும் ஆஸ்துமா காரணமாக மூச்சு விடுவதில் சிரமம்…

Read more

“ராணுவ முகாம் மீது துப்பாக்கிச்சூடு”…. 4 பேர் இறப்பு…. 2 தமிழர்களின் உடல் நாளை சொந்த ஊருக்கு வருகை….!!!!

பஞ்சாப் மாநிலத்திலுள்ள பதிண்டாவில் இராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதல் நேற்று அதிகாலை 4:30 மணியளவில் நடைபெற்றது. 2 ராணுவ அதிகாரிகள் படை முகாமுக்குள் சென்று பார்த்தபோது சாகர்…

Read more

“ராணுவ முகாமில் திடீர் துப்பாக்கிச்சூடு”… 4 ராணுவ வீரர்கள் பலி…. தீவிரவாத தாக்குதலா…? பஞ்சாபில் பரபரப்பு…!!!

இந்தியாவில் பஞ்சாப் மற்றும் காஷ்மீர் ஆகிய இரு மாநிலங்களிலும் தீவிரவாத அச்சுறுத்தல் என்பது சற்று அதிகம். இந்த இரு மாநிலங்களும் பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் அமைந்திருப்பதால் அடிக்கடி தீவிரவாத தாக்குதல்கள் அரங்கேறும். இந்நிலையில் தற்போது பஞ்சாபில் உள்ள பதிண்டா பகுதியில் அமைந்துள்ள…

Read more

மே 2 முதல் அரசு அலுவலகங்கள் செயல்படும் நேரம் மாற்றம்…. மாநில அரசு திடீர் அறிவிப்பு….!!!!

பஞ்சாப் மாநிலத்தில் வருகின்ற மே மாதம் இரண்டாம் தேதி முதல் அலுவலக நேரம் மாற்றி அமைக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். தற்போது மாநில அரசு துறைகளில் அலுவலக நேரம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படுகின்றது.…

Read more

அதிகாலையிலையே கோர விபத்து…. அடுத்தடுத்து மரணம்…. 13 பேர் உயிரிழந்த சோகம்….!!!!

பஞ்சாப் மாநிலம் அருகே இன்று காலை ஏற்பட்ட விபத்தில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பயணிகளுடன் சாலையில் அதிவேகமாகச் சென்ற வேன், டயர் வெடித்ததில் சாலையின் நடுவில் கவிழ்ந்தது. அப்போது பின்னால் வந்த வாகனங்கள் அடுத்தடுத்து மோதியதில்…

Read more

அவர் இறந்துட்டாரு…. பணம் கட்டிட்டு உடலை எடுத்துட்டு போங்க…. திடீரென நடந்த டுவிஸ்ட்…. பெரும் பரபரப்பு….!!!!

பஞ்சாப் மாநிலம் ராம் காலனி கேம்ப் நகரில் நங்கால் ஷாகீத் கிராமத்துக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் பகதூர் சிங். இவருக்கு இருமல் தொற்று ஏற்பட்டதால் சுவாசிக்க முடியாமல் சிரமப்பட்டுள்ளார். இதன் காரணமாக பகதூர் சிங்கை சிகிச்சைக்காக அவரது உறவினர்கள் ஹோசியார்பூரிலுள்ள ஐ.வி.ஒய்…

Read more

பஞ்சாப் நீதிமன்ற வளாகம் அருகே துப்பாக்கி சூடு…. ஒருவர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி..!!

பஞ்சாப் லூதியானா நீதிமன்ற வளாகம் அருகே துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் காயமடைந்ததால்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது.. லூதியானா நீதிமன்ற வளாகத்தின் பின்புறத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அடையாளம் தெரியாத சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் காயமடைந்தார். குண்டு காயங்களுடன் அவர் மருத்துவமனைக்கு…

Read more

Other Story