என்னாது…! முட்டை பப்ஸ் வாங்க ரூ.3.6 கோடி செலவா….? அதிர வைக்கும் சம்பவம்…. சிக்கலில் ஜெகன்மோகன் ரெட்டி…!!!
ஆந்திர மாநிலத்தில் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரான ஜெகன்மோகன் ரெட்டி தற்போது ஒரு சர்ச்சையில் சிக்கி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்துள்ளது. அதாவது ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் இருந்த போது முதல்வர் அலுவலகத்திற்கு ஒரு நாளுக்கு 993 முட்டை பப்ஸ் வாங்கப்பட்டிருக்கிறது.…
Read more