இந்திய சமையலறைகளில் கிராம்பு என்பது இப்படியாக பயன்படுத்தப்படும் ஒரு வகை இந்திய மசாலா பொருள் இது. ஒரு உணவின் சுவையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அதன் ஊட்டச்சத்து மதிப்பையும் அதிகரிக்கிறது.

கிராம்பு ஆயுர்வேதத்தில் அவற்றின் மருத்துவ பண்புகளுக்காக பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. கிராம்பினை தவறாமல் பயன்படுத்தும் போது அவை வயிற்று வியாதிகளில் இருந்தும் பல் மற்றும் தொண்டை வழியில் இருந்தும் நிவாரணம் அளிக்க உதவும். கிராம்பில் உள்ள யுஜெனோ என்ற பொருள் தான் மன அழுத்தம் மற்றும் பொதுவான வயிற்று நோய்களைப் போக்க உதவுகிறது. நரம்பு மண்டலத்தில் செயல்பாட்டுகளை அதிகரிக்கும் டோகோமைன்ட் ஹார்மோன் சுரப்பது குறைவதால் ஏற்படும் பாதிப்பு தான் பார்க்கிங் செல் நரம்பு மண்டலத்தில் மிக முக்கியமான பாதிப்பான இது தசை இயக்கத்தை பாதிக்கக் கூடியது. மூட்டுகள் தலை மற்றும் கழுத்து பகுதிகளில் உள்ள தசைகளின் செயல்பாடுகள் முற்றிலுமாக குறைந்து விடும்.

பொதுவாக இந்த நோய் வயதானவர்கள் இடையே காணப்படும். அதுவே நீங்கள் அன்றாடம் கிராம்பு எடுத்துக் கொண்டால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம். கிராமில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, போலெட் விபோபிளாமின், வைட்டமின் டி, டயாமின், ஒமேகா 3, கொழுப்பு அமிலங்கள் மற்றும் பிற அலர்ஜி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன.

இந்த மருத்துவ குணங்கள் கொண்ட மூலிகையை உணவிலோ அல்லது சேர்க்க பல்வேறு வழிகள் உள்ளன. ஆனால் இந்த ஒரு வழிமுறையை கடைப்பிடித்தால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளோ ஏராளம். அவை என்ன என்பதை பற்றி விரிவாக பார்ப்போம். படுக்கைக்கு செல்வதற்கு முன் இரண்டு கிராம்புகளை மென்று சாப்பிட்டு ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரை குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடலுக்கு பல நன்மைகளை விளைவிக்கிறது.