காதலுக்கு எதிர்ப்பு… வீட்டை விட்டு வெளியேறி காதலனை கரம்பிடித்த கல்லுரி மாணவி…. தர்மபுரியில் பரபரப்பு…!!!
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கல்லூரியில் 3-ம் ஆண்டு படிக்கும் ஜோதிப்பிரியா என்ற மகள் இருக்கிறார். இவர் துணி வியாபாரியான செல்வகுமார் என்பவரை கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இந்த காதல் விவகாரம்…
Read more