பொதுவாக திருமணம் என்றால் அது மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும். ஆனால் தற்போது நடக்கும் திருமணங்கள் பல சிரிக்கும் விதமான சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. குறிப்பாக சிலருடைய திருமண நிகழ்வு சற்று மாறுதல் ஆகவே இருக்கும். அந்தவகையில் ஒரு திருமணத்தின் போது உறவினர் ஒருவர் மணப்பெண்ணிற்கு குடிப்பதற்கு பானம் கொடுக்கிறார்.

அதை குடித்தவுடன் மணப்பெண் வாந்தி எடுக்க முயற்சிக்கிறார். உடனே உறவினர் அந்த பெண்ணை அடிக்க கையை ஓங்குகிறார். இதை பார்த்த மணமகன் அதை தடுக்கிறார். பின்பு அப்பாவியாக பார்க்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.