Breaking: ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்… ரூ. 2 லட்சம் நஷ்டம் அடைந்ததாக கவலை…!!!
தங்கள் எல்லைக்கு வந்து மீன்பிடிப்பதாக கூறி, மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதும், அவர்களை கைது செய்வதும், அவர்களின் விசைப்படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்கதையாகி விட்டது. இதனைத் தடுக்குமாறு மத்திய அரசுக்கு, தமிழ்நாடு அரசு பலமுறை வலியுறுத்தி கடிதங்கள் எழுதி…
Read more