பெற்றோர்களே இந்த தவறை மட்டும் செய்யாதீங்க…. அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தல்…!!!!
தமிழகத்தில் கோடை விடுமுறை என்பது மாணவர்களை அவர்களின் விருப்பப்படி விடக்கூடிய காலமாக இருக்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். பெற்றோர்கள் மாணவர்களை அழுத்தத்தில் தள்ளக்கூடாது. ஏனெனில் பெற்றோர்களே விடுமுறையில் வகுப்புகளுக்கு செல்லட்டும் என்று சொல்வதை…
Read more