பயந்து ஓடும் போலீஸ்…! IAS யிடம் மாமூல் வசூல்… DMKவை வச்சி செஞ்ச ஜெயக்குமார்..!!.
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், IAS ராதாகிருஷ்ணனை பொறுத்த வரையில பாத்தீங்கன்னா… ஒரு ஜென்டில்மேன் அவரு. ஒரு மூத்த ஐஏஎஸ் அதிகாரி. ஒரு கவுன்சிலர் உடைய கைத்தடிகள் போய் எவ்வளவு அலம்பல் பண்ணுச்சு… ஊடகங்களில் எல்லாம் வந்து இருக்கு. அவரும்…
Read more