Breaking: அண்ணா பல்கலை வழக்கு… அரசியல்வாதிகளின் கருத்துக்கு நீதிமன்றம் எதற்கு பதிலளிக்க வேண்டும்?.. அண்ணாமலையை விசாரிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்..!!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஞானசேகரன் யார், யாரிடம் பேசினார் என்பது தொடர்பான ஆதாரங்கள் இருப்பதாக கூறிய, தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையிடம் விசாரணை நடத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர்…
Read more