வரும் கல்வியாண்டில் பொறியியல் கல்லூரிகளில் 4 பாடப்பிரிவில் இடங்களின் எண்ணிக்கை குறைக்கப்படுவதாக அண்ணா பல்கலை. அறிவித்துள்ளது. அதன்படி, CIVIL-1110, MECH-1836, EEE-360, ECE-390 இடங்களும் குறைக்கப்பட்டுள்ளன. Cs-1800, IT-2280, AI&DATA SC-2520, CYB.SC-1200, Al&ML-690 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 5 பாடப்பரிவில் 8,500 இடங்கள் அதிகரிக்கப்பட்டு 4 பாடப்பிரிவில் 3,696 இடங்கள் குறைக்கப்பட்டுள்ளன.