அண்ணா பல்கலைக் கழகத்தில் முதுகலை பொறியியல் (முதலாம் ஆண்டு) படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. 2022 நவம்பர் – டிசம்பரில் நடத்தப்பட்ட தேர்வுகளின் முடிவுகள் தற்போது வெளியாகியிருக்கிறது. அதோடு MCA 2ஆம் ஆண்டு மற்றும் Phd முடிவுகளும் வெளியாகி இருக்கிறது. அண்ணா பல்கலைகழக முடிவுகளை  மாணவர்கள் இணையத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விடைத்தாள் நகலுக்கு மே 3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.