அண்ணா பல்கலைக் கழகத்தில் முதுகலை பொறியியல் (முதலாம் ஆண்டு) படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. 2022 நவம்பர் – டிசம்பரில் நடத்தப்பட்ட தேர்வுகளின் முடிவுகள் தற்போது வெளியாகியிருக்கிறது. அதோடு MCA 2ஆம் ஆண்டு மற்றும் Phd முடிவுகளும் வெளியாகி இருக்கிறது. அண்ணா பல்கலைகழக முடிவுகளை மாணவர்கள் இணையத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விடைத்தாள் நகலுக்கு மே 3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலை தேர்வு முடிவுகள் வெளியானது….. மாணவர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு…!!
Related Posts
ஜெயக்குமார் மரணத்தில் திடீர் திருப்பம்…. போலீசார் புதிய தகவல்…!!!
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரணம் தொடர்பாக தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. ஜெயக்குமாரை கொலை செய்யும் அளவுக்கு முன் விரோதம் இல்லை. அவரின் கழுத்தை வேறு யாரும் நெரித்ததற்கான தடயங்களும் இதுவரை கண்டறியப்படவில்லை…
Read moreபெட் லைசென்ஸ் பெற மொபைல் செயலி அறிமுகம்… சென்னை மாநகராட்சி அறிவிப்பு…!!!
மக்கள் அனைவரும் தங்களுடைய வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கு கட்டாயம் உரிமை பெற வேண்டும் என்று சென்னை மாநகராட்சி சமீபத்தில் அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து அதற்கான புதிய மொபைல் செயலியை தாம்பரம் மாநகராட்சி வருகின்ற மே 20 ஆம் தேதி அறிமுகப்படுத்த…
Read more