பாஜக வளரனும்…! EPS – OPS போட்டியில் IPS…. ஓடி ஓடி உழைக்கும் அண்ணாமலை!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள மருது அழகுராஜா, குமரி ஆனந்தனின் நடை பயணம் காங்கிரசுக்கு ஒரு பெரிய எதிர்காலத்தை உருவாக்கி இருக்குமேயானால்,  அண்ணாமலை அவர்களுடைய நடை பயணமும் பாஜகவுக்கு பெரிய எதிர்காலத்தை உருவாக்கும் என்று நாம் நம்பலாம். ஒருவேளை…

Read more

அண்ணாமலை நடைபயணம் தமிழகத்தில் எடுபடாது; மருது அழகுராஜ்!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள மருது அழகுராஜா, குமரி ஆனந்தனின் நடை பயணம் காங்கிரசுக்கு ஒரு பெரிய எதிர்காலத்தை உருவாக்கி இருக்குமேயானால்,  அண்ணாமலை அவர்களுடைய நடை பயணமும் பாஜகவுக்கு பெரிய எதிர்காலத்தை உருவாக்கும் என்று நாம் நம்பலாம். ஒருவேளை…

Read more

ADMK பிளந்தே இருக்கணும்… ஸ்டாலின் போடும் புது கணக்கு… பாஜகவுக்கு செம சான்ஸ்…!! வேதனையை சொன்ன ஓபிஎஸ் டீம்!!

அதிமுக மதுரை மாநாடு தொடங்குவதற்கு முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள மருது அழகுராஜா, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை அன்பு சகோதரர்களே… பத்திரிகையாளர்களாகிய உங்களிடம் ஒரு முக்கியமான கருத்தை நான் சொல்ல ஆசைப்படுகின்றேன். இன்றைக்கு…

Read more

மோடி கால் நகத்தில் உள்ள அழுக்கு கூட C.M ஸ்டாலின் தகுதி இல்லை; அண்ணாமலை

என் மண், என் மக்கள் பாதயாத்திரையில் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நேற்று நம்முடைய முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்கள் ராமநாதபுரத்தில் பேசினார். ஒரு முதலமைச்சர் அவர்கள் என்ன பேசக்கூடாது ? என்பதற்கு இலக்கணமாக நேற்று நம்முடைய முதலமைச்சர் மு.க…

Read more

உதயநிதி ஹீரோ ”மாமன்னன்”…. இதை செய்தால் தமிழகத்தில் ஜாதி ஒழியும்; ஐடியா கொடுத்த அண்ணாமலை!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஜாதிய வன்முறைக்கு எதிராக கடுமையான சட்டத்தை உருவாக்க வேண்டும். அதில்  எந்த மாற்று கருத்தும் இல்லை. ஆனால் அதை உருவாக்க வேண்டும் என்றால் ? அதற்கு சமுதாயத்திற்கு தகுந்த மாதிரி தலைவர் அவர்களும்…

Read more

தமிழகத்தில் ஜாதி எப்படி ஒழியும் ? நச்சின்னு காரணங்களை அடுக்கிய அண்ணாமலை!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஜாதிய வன்முறைக்கு எதிராக கடுமையான சட்டத்தை உருவாக்க வேண்டும். அதில்  எந்த மாற்று கருத்தும் இல்லை. ஆனால் அதை உருவாக்க வேண்டும் என்றால் ? அதற்கு சமுதாயத்திற்கு தகுந்த மாதிரி தலைவர் அவர்களும்…

Read more

DMK மந்திரி மக்களுக்கானவுங்க… ஹெல்த் நல்லா இருக்கணும்… மினிஸ்டருக்காக கடவுளிடம் வேண்டிய அண்ணாமலை!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திருமாவளவன் மௌன விரதத்தில் இருக்கிறார்கள். அண்ணன் திருமாவளவன் அவர்களை பார்த்தேன்…  இது ஆர்எஸ்எஸின் சதி என்றார்கள். இதற்கு சிரிப்பதா ?  அழுவதா ? என்று தெரியவில்லை.  எங்கேயும் பேசும்போது தமிழகத்தில் எது நடந்தாலும்…

Read more

அண்ணாமலை பாத யாத்திரை வேஸ்ட்: தமிழக அரசியலில் எடுபடாது; திருமாவளவன் பளீச் பதில்!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், நாங்குநேரி சம்பவம் மிகுந்த வேதனைக்குரியது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள ஒவ்வொருவரையும் தலை குனிய வைக்கக்கூடிய ஒரு சம்பவமாக இது அமைந்திருக்கிறது. பள்ளி சிறுவர்கள் – கல்லூரி மாணவர்கள் தங்களின் கல்வியில்…

Read more

திருமாவின் ”சிங்கிள் லைன்” டயலாக் … அழுவதா ? சிரிப்பதா ? என குழம்பி போன அண்ணாமலை!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை, வேங்கைவயலை தொடர்ந்து நாங்குநேரியில் நடந்திருக்க கூடிய விஷயத்தை பார்க்கும்போது தமிழகத்தில் இருக்கக்கூடிய பல கட்சிகள் மௌன விரதத்தில் இருப்பதாக பார்க்கிறோம். 240 நாட்களுக்கு மேல் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் இன்னும் ஒருவரை கூட…

Read more

நாங்குநேரி சம்பவத்துக்கு ஆர்.எஸ்.எஸ் காரணமா? திருமாவை கடுமையாக சாடிய அண்ணாமலை!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை, வேங்கைவயலை தொடர்ந்து நாங்குநேரியில் நடந்திருக்க கூடிய விஷயத்தை பார்க்கும்போது தமிழகத்தில் இருக்கக்கூடிய பல கட்சிகள் மௌன விரதத்தில் இருப்பதாக பார்க்கிறோம். 240 நாட்களுக்கு மேல் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் இன்னும் ஒருவரை கூட…

Read more

நாங்குநேரி சம்பவம்….. திமுக விதைத்த விஷவிதை…. மரமாக மாறியுள்ளது…. வேரோடு வீழ்த்தும் நாள் வெகுதொலைவில் இல்லை…. அண்ணாமலை காட்டம்..!!

நாங்குநேரியில் பள்ளி மாணவர் சக மாணவர்களால் வீடு புகுந்து வெட்டப்பட்டுள்ள நிலையில், திமுக விதைத்த விஷவிதை இன்று மரமாக மாறி இருக்கிறது. அதை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலை காட்டமாக தெரிவித்துள்ளார்..…

Read more

“பாரத் மாதாகி ஜே” அண்ணாமலையை முட்ட பாய்ந்த காளை… மிரண்டு போன பாஜகவினர்..!!

2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலையொட்டி பாஜகவினர் ஜூலை 28-ம் தேதி ராமேஸ்வரத்தில் ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரையை தொடங்கினார். இந்த பாதயாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.…

Read more

இத பத்தி நான் என்ன சொல்லுறது…..? அரசு இருக்கு போலீஸ் இருக்கு….. கொடநாடு வழக்கு குறித்து அண்ணாமலை….!!

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் இணைந்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களை புதுக்கோட்டையில் வைத்து செய்தியாளர்கள் சந்தித்தபோது செய்தியாளர்…

Read more

தேர்தலில் போட்டி இல்லை : பாஜக அண்ணாமலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

2024 மக்களவை தேர்தலில் நான் போட்டியிடவில்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதிமுகவோடு நாங்கள் கூட்டணி வைத்துள்ளோம்; அதேசமயம் ஓபிஎஸ் உள்ளிட்டோரை ஒதுக்கவில்லை எனக் கூறிய அவர், வரும் தேர்தலில் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று, எங்கள் கட்சியின்…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் சீனிக்கு பதில் பனங்கருப்பட்டி…. அடடே சொன்னது யார் தெரியுமா…??

தமிழகத்தின் நியாய விலை கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் சீனி, பருப்பு, கோதுமை, எண்ணெய் உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர். அது மட்டும் இன்றி ரேஷன் அட்டைகள்…

Read more

திமுக பாவத்தை சுமக்க பாஜக தயார்…. எம்பெருமான் சிவனிடம் மன்னிப்பு கேளுங்க…. அண்ணாமலை ட்வீட்…!!

திமுகவின் பாவத்தையும் சுமப்பதற்குப் பாஜக தயாராக உள்ளதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த இளைஞரணி நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘அமித் ஷா தொடங்கி வைத்துள்ளது, பாத யாத்திரை அல்ல பாவ…

Read more

அண்ணாமலை ஒரு ட்வீட் செய்தால் ஆட்சியே ஆடும்…. உள்துறை அமைச்சர் அமித்ஷா..!!

நேற்று ராமேஸ்வரத்தில் பாத யாத்திரையை தொடங் கியுள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை. இதனை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். மொத்தம் 168 நாட்கள் நடைபெறும் யாத்திரையில் அண்ணாமலை 1700 கிமீ பயணம் செய்கிறார். ‘என் மண், என் மக்கள்’…

Read more

கோவை, குமாரி, ராமநாதபுரம்…. இதில் மோடி எங்கே போட்டி? அண்ணாமலை பதில்!!

தமிழகத்தில் ராமநாதபுர மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில்  பிரதமர் நரேந்திர மோடி வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவார் என்ற ஒரு கருத்து நிலவுகின்றது. அதற்கு வாய்ப்பு இருக்கிறதா ? – என்ற கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை,  நான் தெலுங்கானாவில் கொஞ்ச நாளைக்கு முன்பு…

Read more

சின்ன கட்சி, பெரிய கட்சி என யாரும் இல்லை; அனைவரும் NDA- வின்  உறுப்பினர்கள்; அண்ணாமலை நறுக் பதில்!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, எல்லா இடத்திலும் காங்கிரஸ்  தோத்துட்டு, சில மாநிலங்களில் மட்டும் காங்கிரஸ் ஆட்சி செய்வது எங்களுடைய பிரச்சனையா ? இன்னைக்கு காங்கிரசின் தலைமையில் ஒரு கூட்டணி என்று சொல்லும்போது ? காங்கிரஸ் எத்தனை…

Read more

மோடி நம்ம ஊர்ல போட்டியிடனும்… பேச ஆரம்பிச்ச தமிழக மக்கள்… செம குஷி மோடில் கமலாலயம்!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்தைப் பொறுத்த வரைக்கும் இன்னைக்கு நிறைய தேச விரோதிகளின் புகழிடமாக மாறி இருக்கு. NIA சோதனை இப்போது புதுசு இல்லை.  கடந்த இரண்டு வருடமாக பார்க்கும் பொழுது NIA சோதனை என்பது…

Read more

பாஜக தலைவர் அண்ணாமலை தொடங்க உள்ள நடை பயணத்தில் அதிமுக பங்கேற்கும் என அறிவிப்பு..!!

ராமேஸ்வரத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை தொடங்க உள்ள நடை பயணத்தில் அதிமுக பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடை பயணத்தில் பங்கேற்க கூட்டணி கட்சிகளுக்கு அண்ணாமலை அழைப்பு விடுத்த நிலையில்,…

Read more

புலியைப் பார்த்து நாய் கோடு போடுது… இதுல புலி பாஜக….”நாய்” என சொன்னது யாரை ? அண்ணாமலை பரபரப்பு பேட்டி!!

INDIA  என்று எதிர் கட்சிகள் கூட்டணிக்கு பெயர் வைத்துள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, இந்தியா என்று சொன்னால் உள்ளத்திலே அந்த உணர்வு இருக்கணும். ஒரு இந்தியன் என்று சொல்லும்போது உள்ளத்தில்… ரத்தத்தில்… DNAல  இந்தியன் என்கின்ற உணர்வு இருக்கணும். உதாரணத்துக்கு…

Read more

கட்சியில் ஏகப்பட்ட தொண்டர்களை நீங்களே குத்தி கொன்று இருக்கீங்க; அண்ணாமலை பரபரப்பு பேச்சு

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, எல்லா இடத்திலும் காங்கிரஸ்  தோத்துட்டு, சில மாநிலங்களில் மட்டும் காங்கிரஸ் ஆட்சி செய்வது எங்களுடைய பிரச்சனையா ? இன்னைக்கு காங்கிரசின் தலைமையில் ஒரு கூட்டணி என்று சொல்லும்போது ? காங்கிரஸ் எத்தனை…

Read more

தமிழத்திற்குள் C.B.I வர தடை…. ”C.M ஸ்டாலினின் இந்த முடிவுக்கு… அண்ணாமலை தான் காரணமா ? பரபரப்பு பின்னணியை விவரித்த எச்.ராஜா!!

பாஜக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா, ஏன்டா மூட்டா பசங்களா…  தர்மபுரியில் இருந்து ஒரு முட்டாள் பையன் எம்.பியாக போய் இருக்கான். அவன் சொல்றான் பரமசிவனும் – பார்வதியும் குடும்ப கட்டுப்பாடு பண்ணிக்கிட்டாங்கன்னு சொல்லுறான். நான்…

Read more

தேச விரோதிகளின் புகழிடமாக தமிழகம் மாறி இருக்கு; அண்ணாமலை முக்கிய ஸ்டேட்மென்ட்!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்தைப் பொறுத்த வரைக்கும் இன்னைக்கு நிறைய தேச விரோதிகளின் புகழிடமாக மாறி இருக்கு. NIA சோதனை இப்போது புதுசு இல்லை.  கடந்த இரண்டு வருடமாக பார்க்கும் பொழுது NIA சோதனை என்பது…

Read more

BREAKING: வீடியோ வெளியானது…. திமுக அமைச்சருக்கு சிக்கல்..?

ரூ.5,600 கோடி மதிப்புள்ள 3 ஊழல்கள் தொடர்பாக “DMK Files-2” என்ற பெயரில் அண்ணாமலை பரபரப்பு வீடியோ வெளியிட்டுள்ளார். அதி, ETL நிறுவனம் ரூ.3000 கோடி, போக்குவரத்துதுறையில் ரூ.2,000 கோடி, மெடிக்கல் சர்வீசஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் ரூ.600 கோடி முறைகேடு செய்துள்ளதாகவும்,…

Read more

DMK பைல்ஸ் பார்ட் -2 ரெடியா இருக்கு…. ஆனால் வெளியிடலாமா ? டிஸ்க்ஸ் செய்யும் அண்ணாமலை!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நாங்க வந்து எந்த அமைச்சரை போல நள்ளிரவில் நெஞ்சு வலி,  ஹாஸ்பிடல் போய் அட்மிட் பண்ணிக்கிட்டு,  சம்பந்தமில்லை என இந்த மாதிரி சொல்றவங்க யாரும் இங்க இல்ல.  எல்லா நாளும் இங்கே …

Read more

பாஜக வக்கீல் அணி ஸ்ட்ராங்கா இருக்கு… குடும்பத்தையே கூண்டுல ஏத்தணும்… DMK_வை டார்கெட் வச்ச அண்ணாமலை!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,பாரதிய ஜனதா கட்சியின்  வழக்கறிஞர் அணி இவ்வளவு ஸ்ட்ராங்கா இருக்கு,  இவ்வளவு சிறப்பா இருக்கு, இந்த அளவுக்கு டீப்பா இருக்கு  அப்படிங்கிறது  மாநில தலைவராக நானே பார்க்கின்றேன்.  அதனால் வருகின்ற காலத்தில் நம்முடைய…

Read more

திமுக FILES பார்ட்-2… பார்ட்-3.. பார்ட்-4… வரும்… செம டிஸ்கஸ்ஸில் அண்ணாமலை!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பார்ட்-2 -வை பொறுத்த வரைக்கும்…  பினாமி பேருல அவங்க வாங்கி இருக்க கூடிய லேண்ட், பினாமி பேருல வாங்கி இருக்க கூடிய நிறுவனங்கள், இது எல்லாம் பார்ட்-2 ல இருக்கு… எப்படி…

Read more

நாங்க ரெடியா இருக்கோம்… DMK-வோடு பெரிய யுத்தம் இருக்கு … பாஜகவோடு இணையுங்கள்… அண்ணாமலை அழைப்பு!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அண்ணன் அழகிரி அவர்கள் 2014 ஏப்ரலில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் மதுரையில்  சொல்றாங்க. இந்த மாதிரி TR பாலு  எவ்வளவு ஊழல் பண்ணாரு ? எப்படி எல்லாம் ஊழல் பண்ணாரு ?…

Read more

ரூ. 1000,00,00,000 இழப்பீடு கேட்டு…. அடுத்தடுத்து பறந்த வக்கீல் நோட்டீஸ்… அஞ்சாமல் அதிரடி காட்டும் அண்ணாமலை!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சகோதரரே உங்களுக்கு தெரியும்… நம்முடைய டிஎம்கே பைல்ஸ் 1 ஏப்ரல் 14ஆம் தேதி அன்று  வெளியிட்ட பிறகு, குறிப்பாக ஆளும் கட்சியில் பல பேருக்கு அது கோபத்தை மூட்டி இருக்கும். அந்த…

Read more

DMK FILES Part-2 ரெடி ..! சிக்கப்போவது யார் யார்? திக்திக் ஆன DMK உடன்பிறப்புகள்!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நாங்க வந்து எந்த அமைச்சரை போல நள்ளிரவில் நெஞ்சு வலி,  ஹாஸ்பிடல் போய் அட்மிட் பண்ணிக்கிட்டு,  சம்பந்தமில்லை என இந்த மாதிரி சொல்றவங்க யாரும் இங்க இல்ல.  எல்லா நாளும் இங்கே …

Read more

பண பலம்… படை பலம்… அதிகார பலம் எல்லாம் இருக்கு…. எங்கிட்ட ஒண்ணுமே இல்லல்: DMK_வோடு அண்ணாமலை செம மல்லுக்கட்டு!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நாங்க வந்து எந்த அமைச்சரை போல நள்ளிரவில் நெஞ்சு வலி,  ஹாஸ்பிடல் போய் அட்மிட் பண்ணிக்கிட்டு,  சம்பந்தமில்லை என இந்த மாதிரி சொல்றவங்க யாரும் இங்க இல்ல.  எல்லா நாளும் இங்கே …

Read more

மொத்த குடும்பமும் கூண்டில் ஏற வேண்டும்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, டி.ஆர்.பாலு மூன்று நிறுவனத்தில் மட்டும்தான் பங்குதாரராக இருக்கின்றேன். மிச்ச நிறுவனத்தில் இல்லை என்று கோர்ட்டில் வழங்கிய பிராமண பத்திரத்தில் சொல்லி இருக்காங்க. நம்ம டிஎம்கே பைல்ஸ் பார்ட் ஒன்னுல ரொம்ப தெளிவாக…

Read more

மொத்தமா ஸ்கெட்ச் போட்ட பாஜக …. அண்ணாமலை அதிரடி முடிவு…. ஆடி போன தமிழக முதல்வர்!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாரதிய ஜனதா கட்சியின்  வழக்கறிஞர் அணி இவ்வளவு ஸ்ட்ராங்கா இருக்கு,  இவ்வளவு சிறப்பா இருக்கு, இந்த அளவுக்கு டீப்பா இருக்கு  அப்படிங்கிறது  மாநில தலைவராக நானே பார்க்கின்றேன்.  அதனால் வருகின்ற காலத்தில்…

Read more

2014-இல் அழகிரி சொன்னது…. ரூ.10,000,00,00,000 சொத்து… வசமாக சிக்கிய TR பாலு!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, டி.ஆர்.பாலு மூன்று நிறுவனத்தில் மட்டும்தான் பங்குதாரராக இருக்கின்றேன். மிச்ச நிறுவனத்தில் இல்லை என்று கோர்ட்டில் வழங்கிய பிராமண பத்திரத்தில் சொல்லி இருக்காங்க. நம்ம டிஎம்கே பைல்ஸ் பார்ட் ஒன்னுல ரொம்ப தெளிவாக…

Read more

ரூ 287 கோடி.! நாகை – காங்கேசன்துறை இடையே கப்பல் போக்குவரத்து…. இந்தியா – இலங்கை ஒப்பந்தம்…. பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த அண்ணாமலை..!!

பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு  நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ட்வீட் செய்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தியா வருகை தந்திருக்கும் இலங்கை அதிபர் திரு ரணில் விக்கிரமசிங்க அவர்கள், நமது…

Read more

சற்றுமுன் : தமிழக பாஜகவில் அதிரடி மாற்றம்.!!

தமிழ்நாடு பாஜகவில் அதிரடி மாற்றமாக புதிய தலைவர் – செயற்குழு உறுப்பினர்களை நியமனம் செய்து அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார். இதன்படி, புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட பாஜக தலைவராக ஜெகதீசன், விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவராக சரவண துரை, திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவராக…

Read more

DMK அரசுக்கு ஷாக்… சற்றுமுன் வீடியோ வெளியிட்ட அண்ணாமலை…. மீண்டும் அதே பிரச்சனையா ? தர்மசங்கடத்தில் C.M ஸ்டாலின்!!

தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்க துறையின் விசாரணையில் இருந்து வருகிறார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரின் பொறுப்பு கூடுதல் பொறுப்பாக அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு மின்சாரத் துறையும், அமைச்சர் முத்துசாமிக்கு…

Read more

அண்ணாமலை…! பொன்னார் – தமிழிசை மாதிரி இல்லை…. கொஞ்சம், கொஞ்சமா மாறுவாறு!!

அண்ணாமலை பத்திரிக்கையாளர் சந்திப்பு காரசாரமாக, விமர்சனத்துக்குள்ளாகும் வகையில் போவது குறித்த கேள்விக்கு பதிலளித்த சீமான், நீங்க விரும்புகிறீர்கள். அவர் கரசரமா பேச வேண்டியதா இருக்கு. நீங்க ஏதாவது ஒரு கேள்வி கேக்குறீங்க. உங்களுக்குள்ளே ஒரு இது இருக்குல்ல…. கேமராவை வச்சு, மைக்கை…

Read more

நானும், அண்ணாமலையும் பாசமலர்களாக…. பாஜகவை வளர்த்து வருகிறோம் – வானதி சீனிவாசன்…!!!

கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன்  கோவை ரங்கநாதபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்துளிர் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து  பேசிய அவர், ”நானும் அண்ணாமலையும் அக்காவும், தம்பியுமாக பாஜகவை வளர்க்கின்றோம். எனக்கும் அண்ணாமலைக்கும் எந்த பிரச்னையும்…

Read more

BJP-க்கு கோவம் வந்துட்டு…. அங்க போக வேண்டாம்…. வீர வசனம் பேசிய DMK மினிஸ்டர்…. பங்கமாய் கலாய்த்த அண்ணாமலை!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அக்கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய போது, இன்னைக்கு மனோ தங்கராஜ் உடைய ஒரு  முக்கியமான  எண்ணம்  என்னன்னா….  ஆவின் குடிநீரை கொடுக்க போறேன். தமிழகத்துல மொத்தமாக உற்பத்தி ஆகிறன்ற பால் 244 லட்ச லிட்டர்…

Read more

P.M மோடியை இனிமேல்…. கிண்டல் பண்ணுனா…. ஆபாசமா பேசுனா…. இந்த மாவட்டத்துல திமுக – காங்கிரஸ் காணாமல் போய்டும்; செம கடுப்பில் அண்ணாமலை!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அக்கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய போது, ராகுல் காந்திய  டிஸ்குவாலிபைட்  பண்றாங்க. பாராளுமன்ற எம்பியாக தகுதி நீக்கம் பண்றாங்க. காங்கிரஸ்காரங்க வந்தாங்க. நமது பிஜேபி சொந்தங்கள் அவங்க பாட்டுக்கு மீட்டிங் போட்டுட்டு இருந்தாங்க. கல்லை…

Read more

காபி, டீ, போண்டா கொடுக்கணும்…. ரூ. 2,52,00,000-பில் போட்ட மினிஸ்டர்… வச்சி செஞ்ச அண்ணாமலை!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அக்கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய போது, மனோ தங்கராஜ் அவர்கள் அண்ணே… நான் ஏற்கனவே சொன்னேன். சில பேர்த்த கடல்ல தூக்கி போட்டாலும் மேல தான் வருவாங்க. உள்ள போக மாட்டாங்க. இருந்தாலும் அவருடைய…

Read more

நைட் 2.30க்கு வரிசை கட்டி போன அமைச்சர்கள்…. வேக வேகமா ஓடிய C.M ஸ்டாலின் மருமகன்…கொளுத்தி போட்ட அண்ணாமலை!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அக்கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய போது, திமுக உடைய எந்த அமைச்சருமே தமிழக மண்ணிலே நல்லது செய்வதற்கு ஒரு அமைச்சருமே  இங்கு கிடையாது. ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களே திருடர்களை  போல் நடந்து கொண்டால்  தமிழக…

Read more

ட்விட் போட்ட DMK அமைச்சர்… சட்டென்று சிவந்த முகம்…. கடும் கோபத்தில் அண்ணாமலை!!

தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய கட்சியின் தலைவர் அண்ணாமலை,  மோடி அவர்களை பத்தி  நல்லதெல்லாம் பேசிட்டோம். ஆனால் திமுகவை பத்தி  பேசாம போனா  நீங்க  விட மாட்டீங்க. கன்னியாகுமரியில்   ஒரு அமைச்சர் இருக்காரு. அமைச்சர் பெயர்…

Read more

300 யூனிட் மற்றும் மாதம் ரூ. 20,833 மேல் இருக்கக்கூடாதா?…. வேலைக்கு போக வேண்டாமா?…. திமுகவை விளாசிய அண்ணாமலை..!!

மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான தகுதிகளை திமுக அரசு நேற்று வெளியிட்டுள்ள நிலையில், வழக்கம்போல, வாக்களித்த மக்களை மீண்டும் ஒரு முறை ஏமாற்றியிருக்கிறது திறனற்ற திமுக அரசு என பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்து கேள்வியெழுப்பியுள்ளார்.. வழக்கம்போல, வாக்களித்த மக்களை மீண்டும்…

Read more

திருமணமானவர்களுக்கே திருமணம்…. குழந்தைக்கு பிறந்தநாள்…. அண்ணாமலையின் இலவச திருமணத்தில் ஷாக்…!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் 39 வது பிறந்தநாள் ஆனது கடந்த ஐந்தாம் தேதி கொண்டாடப்பட்டது. இவருடைய பிறந்தநாளை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் தென்பசியார்  பகுதியில் பாஜக சார்பாக 39 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கப்பட்டது. இதில் அண்ணாமலை கலந்து…

Read more

C.M ஸ்டாலின் கேட்குற ஒரே கேள்வி…. எய்ம்ஸ் எங்கன்னு கேட்பாரு ? ஏன் இப்படி கேட்க்காரு தெரியுமா ?ரகசியம் சொன்ன அண்ணாமலை!!

தமிழக பாஜக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை, திமுக மீனவர்களுக்கு என்ன செஞ்சிருக்காங்கன்ணு சொல்ல வேண்டிய கடமையும் எனக்கு இருக்கு. தேர்தல் வாக்குறுதி திமுக கொடுத்தது. ஆட்சிக்கு வந்தவுடன் மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டுவோம்ன்னு சொன்னாங்க… …

Read more

C.M ஸ்டாலினை தடுத்துப்பார்: ஆட்டை பிரியாணி ஆக்கிடுவோம்; ஆர்.எஸ் பாரதி அண்ணாமலைக்கு எச்சரிக்கை!!

திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி, அண்ணாமலை சவால் விட்டு இருக்கிறார். பெங்களூருக்கு தளபதி போனால் அவரை எதிர்த்து முற்றுகை பண்ணுவாராம். நான் திருச்சியில் சொல்லிவிட்டு போகிறேன். நீ ஆண் மகனாக இருந்தால்… தைரியம்…

Read more

Other Story