ரூ.5,600 கோடி மதிப்புள்ள 3 ஊழல்கள் தொடர்பாக “DMK Files-2” என்ற பெயரில் அண்ணாமலை பரபரப்பு வீடியோ வெளியிட்டுள்ளார். அதி, ETL நிறுவனம் ரூ.3000 கோடி, போக்குவரத்துதுறையில் ரூ.2,000 கோடி, மெடிக்கல் சர்வீசஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் ரூ.600 கோடி முறைகேடு செய்துள்ளதாகவும், அமைச்சர் சிவசங்கர் உள்ளிட்ட பெயரும் இடம்பெற்றுள்ளன. இதனால் அடுத்து சிவசங்கரை குறிவைத்து ED ரெய்டு செய்யும் என கூறப்படுகிறது.