தெற்கு ரயில்வேயில் 2438 காலி பணியிடங்கள்…. 10-ம் வகுப்பு முடித்திருந்தால் போதும்…. உடனே அப்ளை பண்ணுங்க…!!!
தெற்கு ரயில்வே நிர்வாகம் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதன்படி தெற்கு ரயில்வே நிர்வாகத்தில் காலியாக உள்ள 2438 காலி பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது. இந்த பணிகளுக்கு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று…
Read more