JOBS: தபால்துறை வங்கியில் வேலைவாய்ப்பு…. ஆகஸ்ட் 20 முதல் விண்ணப்பிக்கலாம்…!!!
இந்திய தபால் துறையின் பேமெண்ட் வங்கியில் வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணி: பைனான்ஸ், தொழில்நுட்பம், இன்ஃபர்மேஷன், செக்யூரிட்டி, ப்ரோடக்ட், இன்டர்னல் ஆடிட், ஆபரேஷன் பணியிடங்கள்: 19 விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 20 காலை 10 மணி முதல்…
Read more