Accenture நிறுவனத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள்…. டிகிரி முடித்தவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை..!!
Accenture நிறுவனமானது வேலை வாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. பல்வேறு காலி பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணியிடங்கள்: பல்வேறு பணியிடங்கள் கல்வித்தகுதி: டிகிரி. மேலும் விண்ணப்பத்தாரர் சம்பந்தப்பட்ட துறையில் 3 ஆண்டு கால…
Read more