SBI வங்கியில் 2600 காலி பணியிடங்கள்…. விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது…? முழு விவரம் இதோ…!!
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) 2025-ஆம் ஆண்டிற்கான சர்க்கிள் பேஸ்டு ஆபிசர் (Circle Based Officer) பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கும் வகையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 2,600 காலியிடங்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின்…
Read more