மார்ஷ் டக் அவுட்….. வரலாற்று சாதனை படைத்த பும்ரா….. ஜடேஜா படைத்த மற்றோரு சாதனை…. என்ன தெரியுமா?
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் பும்ரா மற்றும் ஜடேஜா சாதனை படைத்துள்ளனர்.. சென்னை சேப்பாக் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக கோப்பை போட்டியில் இந்திய அணி கே.எல் ராகுல் மற்றும் விராட் கோலியின் சிறப்பான ஆட்டத்தால் 6 விக்கெட் வித்தியாசத்தில்…
Read more