“படுக்கைக்கு கீழே பேய் இருக்குது”..? குழந்தை சொன்னதும் கீழே பார்த்த பராமரிப்பாளர்… மிரள வைத்த காட்சி… பரபரப்பு சம்பவம்.!!
அமெரிக்காவின் கன்சாஸ் மாநிலத்தில் குழந்தை பராமரிப்பாளர் குழந்தையை தூங்க வைக்க முயன்ற போது நடந்த எதிர்பாராத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அமெரிக்காவின் கன்சாஸ் மாநிலத்தில் கிரேட் பேண்ட் என்ற நகரம் அமைந்துள்ளது. இங்குள்ள ஒரு குடியிருப்பில் கடந்த மார்ச் 24ஆம்…
Read more