“எனக்கு சாகனும் போல இருக்கு….!” அந்த டிரெஸ்ஸை அம்மா தான் வாங்கித் தந்தாங்க…. நான் எந்த தப்பும் பண்ணல…. யூடியூப் லைவில் கண்ணீருடன் கதறிய பெண் சப்-இன்ஸ்பெக்டர்….!!
உத்தரப் பிரதேசத்தில் இணையத்தில் பரவிய வீடியோ சர்ச்சை காரணமாக இடைநீக்கம் செய்யப்பட்ட பெண் உதவி ஆய்வாளர் அனு கோலிஸ், யூடியூப் நேரலையில் தோன்றி தனது மௌனத்தைக் கலைத்துள்ளார். சமூக ஊடகப் பிரபலம் ஒருவர் தனது தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுமதி…
Read more