“இது ஸ்கூலா இல்ல சித்திரவதை கூடமா?”.. அரசுப் பள்ளியில் சிறுவனுக்கு நேர்ந்த அவலம்.. வீடியோ வெளியானதும் சிக்கிய தலைமை ஆசிரியை..!!
மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ள பனாசி அரசுப் பள்ளியில், மாணவர் ஒருவரை வைத்து தலைமை ஆசிரியை விசிறி விடச் செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், தலைமை ஆசிரியை வர்ஷா மாஞ்சி காதில்…
Read more