“காலையில சுட்ட சப்பாத்தி சாயங்காலம் வரை சாஃப்ட்டா இருக்கணுமா….?” மாவு பிசையும்போது இதை மட்டும் செய்யுங்க…. ரகசிய டிப்ஸ்….!!
இந்தியச் சமையலில் சப்பாத்தி, பூரி மற்றும் பரோட்டா போன்றவை முக்கிய இடத்தை வகிக்கின்றன. சப்பாத்தி செய்யும் போது மாவைச் சரியாகப் பிசைவது மிக அவசியமாகும். பல வீடுகளில் மாவு பிசையும்போது ஒரு டீஸ்பூன் எண்ணெய் அல்லது நெய் சேர்ப்பார்கள். இதன் பின்னணியில்…
Read more