“22 வருஷமா சகிச்சது போதும்….!” பெற்ற தாயைக் காப்பாற்ற மகன் செய்த காரியம்…. குடிபோதையில் மனைவியைத் தாக்க முயன்ற நபர் அடித்துக் கொலை…. வளர்ப்பு மகன் கைது….!!!
பெங்களூரில் குடிபோதையில் தாயைக் கத்தரிக்கோலால் தாக்க முயன்ற மாற்றாந்தந்தையை, 23 வயது இளைஞர் ராடால் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் பத்திரிகையாளராகப் பணியாற்றி வந்த ஸ்ரீதர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரைக் கொன்ற குற்றத்திற்காக அவரது வளர்ப்பு…
Read more