“கதவைச் சாத்திட்டு மாணவன் செய்த கொடூரம்….!” போனை எடுக்காத ஆசிரியர்….. கணவரின் சந்தேகத்தில் நேரில் போய் பார்த்த அக்கம் பக்கத்தினர் கண்ட பகீர் காட்சி….. பின்னணி என்ன….????

தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவன், தனது பள்ளியின் இயக்குநரும் ஆசிரியையுமானவரை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் நாகார்ஜுனா பள்ளியின் இயக்குநராகப் பணியாற்றி வந்த கல்லு ரூபா ரெட்டி என…

Read more

Other Story