“தண்ணீரைச் சேமிக்க முடியாத அவல நிலை….!”.ஏரியை அடைத்து நிற்கும் கருவேல மரங்கள்…. வனத்துறைக்கு விடுக்கப்பட்ட அவசரக் கோரிக்கை….!!
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 642 ஏக்கர் பரப்பளவு கொண்ட கள்ளப்பெரம்பூர் ஏரியை சீரமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அப்பகுதி விவசாயத்திற்கும் நிலத்தடி நீர் ஆதாரத்திற்கும் மிக முக்கிய காரணியாக விளங்கும் இந்த ஏரி, நீண்ட காலமாக முறையான பராமரிப்பின்றி…
Read more