VIP டிக்கெட் வேணுமா….? அயோத்தி ராம் மந்திர் பெயரில் மோசடி…. கவனமாக இருங்க….!!
அயோத்தியாவில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் குடமுழுக்கு விழா இந்த மாதம் 22ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான விழா அழைப்பிதழ் தயார் செய்யப்பட்டு பலருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சமூக வலைதள மூலமாக ஏமாற்றும் சில கும்பல் ராம் மந்திர் விழாவை வைத்து…
Read more