அயோத்தி ராமர் கோவிலில் ஜனவரி 22 அன்று குடமுழுக்கு நடைபெற இருக்கிறது. இந்நிலையில் கோவிலில் நிறுவப்பட இருக்கின்ற சிலை தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி 51 இன்ச் உயரத்தில் ஒன்றரை டன் கணத்தில் ராமர் சிலை நிறுவப்பட இருக்கிறது.

அதோடு விண்வெளி ஆராய்ச்சியாளர்களின் அறிவுரைகள் கேட்கப்பட்டு ஒவ்வொரு வருடமும் ராம நவமி அன்று பகல் 12 மணி அளவில் இந்த ராமர் சிலையின் தலையில் சூரிய ஒளி படும் படி நிறுவப்பட இருக்கிறது.