மூன்று முறை முதல்வர்.. இன்று திமுகவில் தஞ்சம்.. “அவரை மனிதராகப் பார்க்கவே வெட்கப்படுகிறேன்!” – ஓபிஎஸ்-ஐ பிரித்து மேய்ந்த கே.பி.முனுசாமி..!!
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தது ஒரு வெட்கக்கேடான விஷயம் என்று அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி கடுமையாகச் சாடியுள்ளார். கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எம்ஜிஆர் யாரைத் தீயசக்தி என்று கூறினாரோ, அதே கட்சியில் ஓபிஎஸ் இணைந்திருப்பது அவரது…
Read more