“அலறிய ஓட்டுனர்கள்! குடிபோதையில் சீறிப்பாய்ந்த சொகுசு கார்….!” சாவுக்கு ஸ்கெட்ச் போட்ட கார் டிரைவர்…. நடு ரோட்டில் உயிரோடு விளையாடிய நபர்…. வசமாக மாட்டிய வீடியோ….!!!
மும்பையின் மிக முக்கிய அதிவேகச் சாலையான மும்பை கடலோரச் சாலை சுரங்கப்பாதைக்குள், கார் ஒன்று தவறான திசையில் அதிவேகமாக ஓட்டிச் செல்லப்பட்ட காணொளி இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வழியே சென்ற நபர் ஒருவர் படம்பிடித்த இந்த வீடியோ,…
Read more