“தினமும் மவுத்வாஷ் யூஸ் பண்றீங்களா….?” பாட்டிலுக்கு பின்னாடி இருக்குற அந்த 1 வார்த்தையை செக் பண்ணுங்க…. இதை கவனிக்கலனா போச்ச…..!!
தினமும் மவுத்வாஷ் பயன்படுத்தும் பழக்கம் பலரிடம் உள்ளது. ஆனால், கடைகளில் விற்கப்படும் மவுத்வாஷை வாங்குவதற்கு முன்பாக அதில் ஆல்கஹால் இருக்கிறதா என்பதைப் பார்த்து வாங்குவது வாய் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமாகும். ஆல்கஹால் கலந்த மவுத்வாஷ்களைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது, அது வாயின் மென்மையான…
Read more