“நீச்சல், சைக்கிளிங், ஓட்டம்… எல்லாவற்றையும் அடித்துத் நொறுக்கிய பரத்குமார்!” உலகின் மிகக் கடினமான அயன்மேன் போட்டியில் கலக்கிய தமிழன்… குவியும் பாராட்டு மழைகள்…!!”

வடக்கு ஐரோப்பிய நாடான எஸ்தோனியாவின் தலைநகர் டாலின் நகரில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச அளவிலான ‘அயன்மேன் டாலின் 2026’ முழு தூர டிரையத்லான் போட்டியில், சோழிங்கநல்லூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷின் மகன் பரத்குமார் பங்கேற்று மாபெரும் சாதனை படைத்துள்ளார்.…

Read more

Other Story